திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு & சிறப்புகள்
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு & சிறப்புகள் அலைவாய்க்கரையில் அமைந்திருக்கும் ஆன்மிகப் பெருங்கடல் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்குரிய புனிதத் தலமாகும். பொதுவாக மலைகளின் மீது வீற்றிருக்கும் முருகப்பெருமான், இங்கு மட்டும் கடலலைகள் தாலாட்ட கடற்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சங்க இலக்கியங்களில் ‘திருச்சீரலைவாய்’ என்று போற்றப்படும் திருச்செந்தூர், பழமையும் பெருமையும் வாய்ந்த திருத்தலமாகும். சூரபத்மனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய … Read more